Sunday, April 5, 2009
Contribute & Grow
எல்லோருக்கும் ஒரு அறிவிப்பு, நமது வெப்சைட்'இல் தங்களது கவிதை மற்றும் கட்டுரை வெளியிட ஒரு வாய்ப்பு. அனைவரும் தங்களுடைய ஈமெயில் அட்ரஸ் மற்றும் பெயர் dharaviguide@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும், அல்லது இந்த அறிவிப்பின் கீழ் கமெண்ட் செக்சன்இல் பதிவு செய்யவும். முதல் ஐம்பது நண்பர்களுக்கு வாய்ப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் அறிவிப்புக்கு மிக்க நன்றி. தமிழில் உள்ள பிழைகளைப் பற்றியும் அவற்றின் திருத்தங்களைப் பற்றியும் நான் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு உள்ளேன். தாங்கள் விரும்பினால் அவற்றைத் தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். இக் கட்டுரைகள் மும்பைத் தமிழர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். எனது மின்னஞ்சல்: vaendhan@gmail.com
ReplyDeleteஅன்புடன், பொ.சரவணன், பெங்களூர்.
'வருக தருக' என்று இருகரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் திரு சரவணன் அவர்களே....
ReplyDelete